நான்காம் தடம் - இரா ஆனந்த குமார் எழுதிய நூல் பற்றி என் குறிப்புகள்
நான்காம் தடம் - இரா ஆனந்த குமார் - சில குறிப்புகள் # இது வாழ்க்கைக்கான பாடங்களைக் கொண்ட முக்கியமான ஒரு புத்தகம் # நிகோஸ் கஸான்ட்சாகிஸின் (Nikos Kazantzakis) பிரபல நாவலில் வரும் கிரேக்க கதாபாத்திரம் ஸோர்பா (Zorba) character, Gurdjieff - மாதிரி வடிவமைப்பு செய்யப் பட்டு இருக்கலாம் எனக் கருதப்படுகிறது. # இறுதி உண்மை தேடிச்சென்ற குர்த்ஜீஃபின் (Gurdjeeff) சாகச வாழ்க்கை பற்றியது. # ஓஷோவால் (Osho) நிறைய பேசப்படும் ஒரு நபர். # ஓஷோ, குர்த்ஜீஃப் போல இருக்க விரும்பியிருக்கலாம். இது எனது ஊகம் மட்டுமே. # குர்த்ஜீஃபின் மறக்க முடியாத வாழ்க்கைச் சுருக்கம். # இரண்டாம் பாகத்தை எழுத ஆசிரியருக்கு ஏதேனும் யோசனை உள்ளதா? இந்தப் புத்தகத்தில் இளவயது கர்த்ஜீஃப் பற்றி மட்டுமே விவாதிக்கப்படுவதால், இந்தப் புத்தகத்திற்கு அது (இரண்டாம் பாகம்) தேவைப்படுகிறது. # பெர்சியாவில் (Persia) இருந்த ஒரு முஸ்லீம் ஃபகீர் (Fakir), மூச்சுப் பயிற்சி (breathing techniques) மற்றும் யோகா... மற்றும் உணவு முறை பற்றிய விஷயங்களைச் சொல்கிறார். உணவை பிரத்தியேகமாக மெல்ல எந்த முயற்சியும் தேவையில்லை, ஏனெனில் செரிமான அமைப்பு (digestive system) எ...