Posts

Showing posts from November, 2017

மகாத்மாவுடன் ஒரு நேருக்கு நேர்

மகாத்மா காந்தி அவர்கள் தொலைக் காட்சி நேர்காணல் நிகழ்ச்சியில் இன்றைய தினம் பங்கேற்றால் எப்படி கேள்விகளும் பதில்களும் இருக்க கூடும் என்பது பற்றி The Tribune என்ற பத்திரிகையில் வந்த கற்பனை உரையாடல் தமிழில்:  காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரை வைத்து ஒரு தொலைக்காட்சி  சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. வேகமாகவும் வள வள வெனவும்  பேசுகின்ற நெறியாளர், கண்களை கூசும் வண்ண வண்ண விளக்குகள் போன்றவற்றினால் எந்த விதத்திலும் நிலை குலையாமல் தொடுக்கப் படும் கேள்விகளை காந்தி எதிர்கொள்கிறார். நேர்காணலில் இருந்து சில பகுதிகள். நெறியாளர் ::  எங்களை சந்திக்க இசைந்தமைக்கு நன்றி. நமக்கு நேரம் 10 நிமிடங்களே உள்ளதால் நேரடியாக முதல் கேள்வி . பாபு என்று அழைக்கலாமா தங்களை? காந்தி படத்தில் நீங்கள் அப்படித் தான் அழைக்கப்பட்டீர்கள் அல்லவா?  ஆனால் பென் கிங்ஸ் லீ போலவே நீங்கள் இல்லையே.                  .                                   காந...