Posts

Showing posts from September, 2024

The importance of being Gandhi

Why Gandhi is important?     Here I have tried to summarize some points which are uniquely Gandhian. These are the reasons why I admire Gandhi the most among the political leaders past and present.  I had Gandhi on my WhatsApp DP some time ago. I remember someone asked, Why Gandhi ?   I came up with some reasoning for that and seemingly he was not impressed. So then I thought of writing down some of the aspects of Gandhi which I consider his unique contribution to humanity as a whole.  Ahimsa and violence  First time in history a major struggle was launched based on Non violent methods which eventually succeeded.  It paved the way for using the method for resolving conflicts. Until then violence was the only option. Gandhi proved and gave another highly successful, viable and less destructive for humanity to follow. It is not that the method will always work. It may not. But it is an option to explore in bigger and even smaller disputes between gr...

கொடைமடம் - நாவல் வாசிப்பு

Image
கொடைமடம் நாவல்  - சில எண்ணங்கள்       நான் மிக விரைவாக படித்து முடித்த புத்தகம் சாம்ராஜ் அவர்கள் எழுதிய கொடைமடம்.  படிக்க தொடங்கி    இரண்டு தினங்களில் 600 பக்கங்களை கடப்பது என்பது எனக்கு ஒரு சாதனை தான்.  சமீபமாக ஒரு பத்து பக்கம் வாசித்தால் எனக்கு தூக்கம் கண்ணைக் க‌ட்டி கொண்டு வந்து கொண்டு இருந்த நேரத்தில் படிக்க தொடங்கிய புத்தகம் இது.  வாசித்த மூன்று நாளும் வேறு எண்ணங்களே இல்லை.  கதை மாந்தர்கள் முழுமையாக மனதை ஆக்கிரமித்துக் கொண்டு இருந்தனர் . ஆகச் சிறந்த ஒரு வாசிப்பு அனுபவத்தைத் தரும் ஒரு புத்தகம்.  சந்தேகம் எதுவும் இல்லை.        இடது சாரி இயக்கத்  தலைவர்கள் மத்தியில் 80 கள் 90 களில் கதை ஓட்டம் செல்கிறது. முக்கிய கதை மாந்தர்கள் ஜென்னி முகுந்தன். அவர்கள் வழியே கதை ஓட்டம்  பெரும்பகுதி சென்றாலும் ஏராளமான கிளை  துணைக் கதைகளும் விரவிக் கிடக்கின்றன.  அவைகள் ஏதோ ஒரு வகையில் main storyline உடன் தொடர்பு உ‌ள்ளது. Common thread is there. அதில் பொதுவான அம்சம் இடதுசாரிகள் அல்லது பெண்கள் என்பதாக இ...