Posts

An outline history of the Communist movement of the world - Book excerpts & review - part 2

          An outline history of the Communist movement of the world - Book excerpts & review - part 2 Thesis on Feuerbach- early ideas           In his Thesis on Fauerbach,  young Marx wrote that it was not enough to understand the earthly basis of religions and the condition for elimination of religion was the revolutionary removal of the social contradictions. Eleventh thesis was considered to be very important wherein he says: "The philosophers have only interpreted the world in various ways and the point is to change it. So the understanding here is that it is not enough to interpret the world, but it has to be changed by revolutionary force". The communist league          In the year 1847, Marx and Engels became part of a workers alliance called League of the just organization which was based in Paris and London. It was a secret communist commune in those days. In its Congress on 2.6.1...

amma vanthaal in today's context

தி ஜா வின் அம்மா வந்தாள் புதினமும் இன்றைய நெறி/மரபு மீறல்களும்             சமீபத்தில் தி ஜானகிராமனின் "அம்மா வந்தாள்" படித்தேன். அறுபதுகளில் இப்படிப்பட்ட கருவை கொண்டு ஒரு நாவல் எழுத முடிந்தது என்பது ஒரு ஆச்சர்யமான ஒன்றாக இருந்தது. மிகப் பெரிய சர்ச்சைகள் இருந்ததாக தகவல்கள் இல்லை. வேதம் படிக்கின்ற, வேதம் பற்றிய விளக்கங்கள் கொடுக்கும் ஒருவரின் குடும்பத்தை பற்றிய நெறி பிறழ்வுகள்  பற்றிய கதை அமைப்பு.  இன்றைய தினம் கூட எழுதுபவர்கள் தொட தயங்கும் ஒரு விஷயத்தை எந்த ஒரு ஆபாசமோ, அதிர்ச்சியையோ  படிப்பவர்க்கு கொடுக்காமல் தி ஜா நாவலை வடிவமைத்து இருக்கிறார். படிக்கும் போது  படிப்பவர் மனம் சமூக மரபை உடைப்பவர் பக்கம் சாயும் போது,  ஆசிரியர் நிச்சயம் வெற்றி பெற்று விட்டார் என்று சொல்ல வேண்டும். கதையை அம்பது வருடம் கழித்து படிக்கும் எனக்கு பெரிய அதிர்ச்சிகள் இல்லா விட்டாலும், இந்த மாதிரி ஒரு சிந்தனை தி ஜா அவர்களுக்கு ஏன் வந்தது என்பதை யோசிக்க தோன்றியது.  வணிக ரீதியான கூடுதல் சுவாரஸ்யத்திற்கு என்று எடுத்து கொ...

An outline history of the Communist movement of the world - Book excerpts and review - part 1

History of communist movement - Part 1           I have just finished reading a book on ' the outline history of the Communist movement of the world' written by N Ramakrishnan.          Here I am narrating my impressions on the book. Though working as part of a Left leaning trade union, I have never made any good effort to understand communist philosophy nor was I much enthused over it. My half hearted attempts at  understanding complex terms like dialectics, materialism, et al. got always aborted midway due to my lack  of interest in the subject. Long ago, I decided that those subjects were not my cup of tea and so, it would  be better to leave those theories alone. And also at one point of time, I happened to read in a blog about the complex nature of communist theory which, in the opinion of author of the write up that it would take a minimum of ten to twelve years to fully grasp all aspects of Communist school o...

மகாத்மாவுடன் ஒரு நேருக்கு நேர்

மகாத்மா காந்தி அவர்கள் தொலைக் காட்சி நேர்காணல் நிகழ்ச்சியில் இன்றைய தினம் பங்கேற்றால் எப்படி கேள்விகளும் பதில்களும் இருக்க கூடும் என்பது பற்றி The Tribune என்ற பத்திரிகையில் வந்த கற்பனை உரையாடல் தமிழில்:  காந்தியின் பிறந்த தினத்தை முன்னிட்டு, அவரை வைத்து ஒரு தொலைக்காட்சி  சந்திப்பிற்கு ஏற்பாடு செய்யப்படுகிறது. வேகமாகவும் வள வள வெனவும்  பேசுகின்ற நெறியாளர், கண்களை கூசும் வண்ண வண்ண விளக்குகள் போன்றவற்றினால் எந்த விதத்திலும் நிலை குலையாமல் தொடுக்கப் படும் கேள்விகளை காந்தி எதிர்கொள்கிறார். நேர்காணலில் இருந்து சில பகுதிகள். நெறியாளர் ::  எங்களை சந்திக்க இசைந்தமைக்கு நன்றி. நமக்கு நேரம் 10 நிமிடங்களே உள்ளதால் நேரடியாக முதல் கேள்வி . பாபு என்று அழைக்கலாமா தங்களை? காந்தி படத்தில் நீங்கள் அப்படித் தான் அழைக்கப்பட்டீர்கள் அல்லவா?  ஆனால் பென் கிங்ஸ் லீ போலவே நீங்கள் இல்லையே.                  .                                   காந...
Image
LIC does it again - settles death claims in record twelve hours time  Rising to the occasion and coming to the aid of people who are in distress have become a regular feature of  LIC's functioning. LIC settled death claims in Tsunami, earthquakes,floods and other disasters waiving all regular formalities. LIC does that again in record time in an unfortunate accident in Tamilnadu's nagai district.     . Eight bus crew members of Tamil nadu state transport corporation were crushed to death when the roof of the building collapsed on them at the TNSTC depot at Porayar in Nagapattinam district in the early hours of 20.10.2017. After hearing the news, office bearers of Insurance corporation employees Union, Thanjavur initiated settling the claims of the deceased employees. They immediately contacted the servicing branch unit of the Transport corporation, Kumbakonam 2 branch and asked them to collect the details of Policies of the deceased in the accident. Death detai...
பிரிட்டிஷ்  இந்தியா - இருண்ட பக்கங்கள்  - சசி தரூர் புத்தகத்தில் இருந்து   திரு ஜெயமோகன்  எழுதிய ஊமைச் செந்நாய் கதை படித்து விட்டு அதன் பாதிப்பிலேயே சில நாள் இருந்தேன். கதையில் வரும் சம்பவங்கள் என் மனதில் ஓடிகொண்டே இருந்தது. கிராமத்தில் அந்த வெள்ளையன் இருந்த வீடு , அந்த வெள்ளையனின் முகம் ,காட்டுப் பகுதிகள் எல்லாம் என் மனக்கண்ணில் வந்து கொண்டிருக்கும் போது, சசி தரூர் எழுதிய An Era of Darkness என்ற புத்தகம் Kindle இல் கண்ணில் பட, அதை வாசிக்கும் பொழுது பல இது வரை நான் அறியாத பல பிரிட்டிஷ் ஆட்சி பற்றிய  விவரங்களை அவர் அந்த புத்தகத்தில் தந்து இருந்தார்.  சற்று மிகை படுத்துதல் இருந்தாலும் இந்தியாவின் அந்த இருண்ட காலத்தை பற்றி வரலாற்று ஆதாரத்துடன் படிக்கும் பொழுது மனதை பாதிக்க  வைப்பதாக இருந்தது. பிரிட்டானிய ஆட்சி பற்றிய விவரங்கள் ஏராளமாக எழுதப் பட்டு விட்டாலும் சில விஷயங்கள் சற்றே   அதிர்ச்சி அளிப்பதாக எனக்கு பட்டது. சசி தரூர் புத்தகத்தில் உள்ள சில தகவல்கள் அல்லது அவரது கருத்துக்களில் குறிப்பிடத்தக்கவையாக உள்ள...